ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

கிரிக்கெட்டில் மட்டுமே தேசியத்தை உணரும் 'இந்தி'யர்கள் - ஸக்கரியா

சுதந்திரம், தேசியம் மற்றும் 60 ஆண்டுகால(ம் மட்டுமேயான) 'இந்தி'ய வரலாற்றைப் பற்றி கேரளத்து எழுத்தாளர் பால் ஸக்காரியாவுடன் சோபாவாரியர் கண்ட நேர்காணலை ரெடீப் இணையதளம் வெளியிட்டிருந்தது. சாகித்திய அகாடமி விருது பெற்ற பால் ஸக்காரியா கேரளாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இந்த நேர்காணல் பல எல்லைகளைத் தொட்டுச் செல்கின்றது.

சுதந்திரம், காங்கிரஸ், நேருகுடும்ப அரசியல், தேசியம், மதம், இடதுசாரி, பிஜேபி, நடுத்தர வர்க்கம் பற்றியும் கடந்த 60 ஆண்டுகாலத்தில் என்ன நடந்தது, எங்கு தவறு நிகழ்ந்திருக்க கூடும் எனவும் நீள்கின்றது அவரது முற்போக்கான சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள். உண்மையிலேயே நேரம் ஒதுக்கி, அவசியம் படிக்கப் பட வேண்டிய ஒன்று அவருடை இந்த நேர்காணல். முடிந்த அளவு அதனை ரெடீப் இணையதளத்திலுள்ள
ஆங்கில இணைப்பின் மூலம் படிக்க முயலுங்கள் இது நான்கு பக்கத்தில் உள்ளதால், மறக்காமல் Paul Zacharia, continued என்பதனை ஒவ்வொரு வலைப்பக்கத்தின் கீழேயும் சொடுக்கவும். பல குப்பை தகவல்களை வெளியிடும் ரெடீப் இணையதளத்தில் இது வரை படித்ததில் மிக அருமையானதொரு செவ்வியாக இதனைக் கருதுகின்றேன். அவருடை கவனிக்கத் தகுந்த இந்த நேர்காணலை முழுவதுமாய் தமிழில் ஒருவர் மொழிமாற்றம் செய்து வலையேற்றியுள்ளார். அதனை கீழ்வரும் இணைப்புகளில் காணலாம். இந்த செவ்வியின் தமிழாக்கம் அவ்வளவு உணர்வுபூர்வமாய் இல்லையென நான் கருதுகின்றேன் (இந்த தமிழாக்கத்தைப் பற்றிய என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.)

http://www.writercsk.com/2009/03/blog-post_11.html
http://www.writercsk.com/2009/03/2.html
http://www.writercsk.com/2009/03/3.html
http://www.writercsk.com/2009/03/4.html

சிறுபிராயத்தில் பள்ளியில் கழித்த நாட்களை தவிர தான் ஒரு போதும் ஒரு சுதந்திர நாட்டில் இருந்ததாக உணரவில்லை என ஆரம்பிக்கும் இந்த நேர்காணாலில் எனக்கு பிடித்தமான சில வரிகளை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

சுதந்திரம்..

Freedom is a highly relative term. It is actually freedom for some and not for all. Apparently even today people are talking about freedom from the British. That we won freedom from the British doesn't mean a damn thing to me. I think freedom means a lot of other things; it means justice, it means an end to poverty and three square meals a day. It means the freedom for a woman to walk alone on the streets at night, it means the freedom to educate your children. Merely because a set of white administrators have gone away and another set of similar administrators have come back does not mean that we are free.

Is looting by the British and looting by Indian politicians different?

That way, yes, it really makes no difference. Perhaps the British would have provided better administration; certainly a more impartial, more organised and management-oriented administrative system that what our present babujis are providing us. So, for the poor people it really wouldn't have mattered. But freedom from foreign rule is a long term question. In the end, if you are fast enough like Indonesia or some other countries, you will be able to reap the benefits of freedom quickly. If you are a lethargic and backward nation like India, the process will go on for another two centuries.

காந்தியின் கனவு - இந்தியா

Mahatma Gandhi's creation of the Indian nation


Because he was a good man, Gandhiji imagined that everybody would be like him: patriotic and unselfish. So he dreamt of a nation partly because there was no nation. When he was asking for freedom, whose freedom was he asking for? There was no India. There was only a set of kingdoms and some British-ruled administrative units. So, he had to first of all create an India and then say that this India wanted freedom.

His thinking went into creating a nation which according to him was an ideal India, swarajya, Hindu swarajya or Ram Rajya or whatever. This had validity as far as fighting for freedom was concerned. Afterwards, another set of realities came in. Poor Gandhi, in one sense, did his job by using this national concept to bargain with the British.

உண்மையில் இந்தியா என்று ஒரு தேசம் இல்லை.


Why isn't anybody working for a stronger and more prosperous nation that Gandhi spoke of because there really is no nation.
The Indian citizen is not committed to a nation except when they have a stupid cricket match with Pakistan. You also talk about a nation when you have a war with China. Rest of the time, each Indian citizen is tied to himself. That is why I said, the concept of nationhood is fundamentally flawed somewhere.

We have failed somewhere to get this idea of nationhood into the heart of people, as something you love.

Rajiv Gandhi

He was a moron. I don't think he would have reached anywhere. He was mobbed because he looked rather nice and young.

Narasimha Rao's regime

I don't think Narasimha Rao's regime was more corrupt than the earlier regime. He was made a special victim and a scapegoat because he was from a certain region of the country and he did not represent the traditional ruling class that had operated from the North. But unconsciously or otherwise, he messed up the Babri Masjid issue. We don't know the details why he allowed the masjid to be pulled down -- whether his RSS past stuck to him and he was not able to wriggle out. Or when the crisis came, he had to close his eyes and allow the structure to be pulled down, or it is some other circumstance which made him do that. I think this will stand out as the main crime in his time.

இந்தியா என்றொரு தேசம் இருந்ததா?

Where is the question of division? Who divided us? Nobody divided us. Where was India? Which nation are we were talking about? Can you point to me a nation that existed before the British came? There was a Mauryan empire and a Gupta empire, a Mughal empire. There was a Pandian empire and a Chola empire, there were lots of kingdoms. I am not aware of any nation called India.

மதம் சார்ந்த அரசியலும் பிஜேபியும்

I am against any theocratic state, I am against any role religion tries to play in public affairs. I don't think organised religion has any reason to exist at all. Ultimately if you are a believer in God and if God happens to exist, then it is something very private between you and God. You can't impose that stupid belief on tens of thousands of people and say that you also believe what I believe. It's all rubbish.


மதம் மட்டுமே தேசத்தை நிர்மாணிப்பதில்லை

Christianity could not hold Europe together. All of them are Christians but a German will be a German and an Italian will be an Italian and the French will be French. You cannot have a single nation operating on religion.******************************************************************************

சுதந்திரத்தைப் பற்றி இப்பொழுது இவர் கூறுவதைத் தான் 62 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாரும் தெரிவித்தார்....

ராஜீவ் காந்தியைப் பற்றி He was a moron. I don't think he would have reached anywhere. ஆனால், என்னமோ அது ஒரு இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையா இருந்ததுனு இணையத்துல இன்னமும் சிலர் ஜல்லி அடிச்சுட்டு திரியுறாங்க?

நரசிம்ம ராவின் ஆட்சி பொருப்பேற்பின் போது மன்னராட்சி போல் இருந்த கால கட்டத்தில் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியதாக சொல்கின்றார்.

இந்தியன் என்ற உணர்வு ஒருவருக்கும் இல்லைனு சொல்லுறாரு !!!!!!!

சந்தேகம் 1: தமிழ் பேசும் ஒருவர் இதை ஒத்த கருத்துக்களைக் கொண்டிருந்தால் தமிழ்த்தீவிரவாதி என நாமகரணமிடும் தேசியவியாதிகள் மற்றும் அவர்களின் அல்லக்கைகள் இவரை மலையாளத் தீவிரவாதி என அழைக்கின்ரனரா?

சந்தேகம் 2: வெளிநாட்டிலிருந்து ஒருவர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்தால் பாஸ்போர்ட் ஒப்படைப்பதை பற்றி கூவும் அனானிகள் மற்றும் இந்திய கடவுச்சீட்டு முகவர்கள் இவரைப் போன்றவர்களை எல்லாம் வேறு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புமா?
******************************************************************************

6 கருத்துகள்:

கையேடு சொன்னது…

சந்தேகம் 3: இவருடைய கூற்றுக்கள் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டதா இல்லை இவர் இனி இந்தியாவின் இரையாண்மைக்கு உட்படுவாரா?

பதி சொன்னது…

வாங்க கையேடு... இந்த பேட்டி வழங்கிய போது அவர் தமிழகத்தில் இல்லை.. அதனால் இப்போதைக்கு அவர் மீது எந்த தேசிய பாதுகாப்பு சட்டமும் பாயாது என எண்ணலாம்.. :)

பதி சொன்னது…

தமிழர்களைத் தவிர பிற மொழிகளில் உள்ளோர் இந்தி தேசியத்திற்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்களை தமிழிலும் பிற மொழிகளிலும் பரப்ப நம்மால் முடிந்த காரியங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக Paul Zacharia போன்றவர்களின் பேட்டி போன்றவைகள். அப்பொழுது தான் மற்றவர்களும் இது போன்ற உபயோகமற்ற தேசிய அமைப்புகளினால் என்ன மாதிரியான சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர் எனத் தெரியவரும். அதே சமயம் தமிழ் உணர்வாளர்கள் மட்டும் ஏதோ தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருப்பதாய் கட்டப்பட்டுள்ள மாயவலையை அறுக்கவும் இது போன்றவை உதவும் என்பதாலேயே காலம் கடந்தும் இது இங்கு பதியப்பட்டுள்ளது.

Ramanan சொன்னது…

What difference does it make if some odd guy has some different opinion about India?

A vast majority of Indians and Tamilians don't feel odd about being part of this country. Yes, we have shortcomings, it has nothing to do with being part of a unified nation.

As regards, a concept of India not being there before 1947 - it is childish to the core. You need to dwell on the origins of the name called India. Thousands of years back there was this concept called Bharata varsha encompassing the regions in current subcontinent.

Of course a few empires came close to unite all the regions in what is today India. A political entity called came into being, thanks to British, else given the human tendancy, we would still have evolved an Europe style confederation.

Given the current scheme of things, concept of nations are becoming outdated in most developed economies and are seen more as administrative convenience.

பதி சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இரமணன். சற்றே தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகின்றேன்.

//What difference does it make if some odd guy has some different opinion about India?//

அப்படினா, யாரு சொன்னா நீங்கள் ஒத்துக்குவீங்க?

//Yes, we have shortcomings, it has nothing to do with being part of a unified nation.//

இந்தி தேசியத்துல விமர்சனங்களும் மாற்றுக் கருத்து உள்ளோர் அனௌவரும் இந்தியா என்னும் இன்றைக்கு இருக்கும் தேசம் துண்டு துண்டாக வேண்டுமெனெ விரும்பவில்லை. குறைகளை சுட்டிக் காட்டும் பலர் விரும்புவது அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் தான்.

//Thousands of years back there was this concept called Bharata varsha encompassing the regions in current subcontinent. //

அப்படிங்களா?? சரி. அப்படியெனில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களதேஸ், பர்மாவின் சில பகுதிகளையும் இன்றைக்கு இருக்கும் இந்தியா மாதிரியே உணர்கின்றீர்களா? அந்த பரதக் கதை சொல்லும் மகாபாரதப் புரட்டை நானும் படித்தே உள்ளேன்.

//we would still have evolved an Europe style confederation. //

அதைத் தான் படித்த, பல உலக நாடுகளைக் கண்டுணர்ந்த, மாற்றம் விரும்பும், மகாபாரதக் கதைகளை உதாரணத்திற்கு இழுத்து கதை சொல்ல விரும்பாத, இந்தியர்கள் விரும்புகின்றனர்.

//concept of nations are becoming outdated in most developed economies and are seen more as administrative convenience.//

அட... என்ன ஒரு நவீனச் சிந்தனை??? ஆனாலும், பரதக் கதை உதாரணம்....

பதி சொன்னது…

இரமணன்,

நாடு, தேசம் போன்ற அடையாளங்களை வெறும் பொருளாதரம் மட்டுமே தீர்மாணிப்பதாக நான் கருதவில்லை.

இந்த அடையாள வித்தியாசங்களை எனது நண்பர் ஒருவரின் வலைப் பக்கத்தில் படித்துப் பாருங்கள்...

http://jagannathchennai.blogspot.com/2009/06/blog-post.html