ஒரு இனிய மாலைப் பொழுது
இடம்: Saint Malo, பிரான்ஸ்
மேலிருந்து கீழ்
விமானத்திலிருந்து: ஆஸ்திரியா சுவிஸ் எல்லைப் பகுதி
கல்லிலே கலை வண்ணம்
தலக்காடு சிவன் கோயில், கர்நாடகா, இந்தியா
லூவர் அருங்காட்சியகம், பாரீஸ், பிரான்ஸ்
வண்ணத்துப்பூச்சியுடன்....
வீட்டின் அருகே
நான்....
இதுவும் வீட்டின் அருகே.....
சீனு .. :)
8 கருத்துகள்:
அருமையா இருக்கு.
அருமை
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
குட்டி சூப்பரா இருக்கார்.
என்ன பெயர் வச்சீங்க?
இரண்டாவது படத்தின் மீது சொடுக்கினால் வேறு ஏதோ படம் வருகிறது.
சாந்தகுமார், அகிலன், துளசி கோபால்
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி...
வடுவூர் குமார்,
//இரண்டாவது படத்தின் மீது சொடுக்கினால் வேறு ஏதோ படம் வருகிறது.//
நான் இந்த பதிவெழுதும் துறைக்கு புதுசு !!!! எனக்கும் என்ன நடந்ததென தெரியவில்லை...
சொடுக்காமல் அப்படியே பார்க்கவும் !!!! :)
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
//துளசி கோபால் சொன்னது…
குட்டி சூப்பரா இருக்கார்.
என்ன பெயர் வச்சீங்க?//
நம்ம ஊர்ல தான் இந்த விசயத்துல பேருக்கு பஞ்சம் ஆச்சே !!!! எனக்கு தெரிஞ்சு 5 அல்லது 6 பேருக்கு மேல நான் கேள்விப் பட்டதே இல்லை... அதுல ஒன்னு, "சீனு" !!!! :)
கருத்துரையிடுக