திங்கள், 16 பிப்ரவரி, 2009

இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி நிகழ்வுகள்

நண்பர்களே,

வரும் நாட்களில் இனப்படுகொலையை எதிர்த்து வாஷிங்டன், லண்டன், சுவிஸ் மற்றும் ஜெர்மனியில் பேரணி/கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை முன்பு பேரணி

நாள்:
வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்: காலை 10.30 முதல் மாலை 4 வரை.

மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தை காண்க.


நியுஜெர்சி, ஸ்டேட்டன் ஐலன்ட், நியுயார்க், குவீன்ஸ், பாஸ்ட்டன், கனெக்டிகட், வட கரோலினா போன்ற இடங்களில் இருந்து மக்கள் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றதாக இங்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் http://www.pearlaction.org/ மற்றும்https://www.tamilsagainstgenocide.org/ என்னும் தளத்திற்கு செல்வதன் மூலம், நீங்கள் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதற்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யலாம்.

லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் இனப்படுகொலைக்கான உதவியினை கண்டித்தும் அதை நிறுத்த வேண்டியும், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: (18-02-09) புதன் கிழமை
நேரம்: காலை 10 லிருந்து மதியம் 2 வரை.

இடம்: High Commission of India

India House
Aldwych

London

http://hcilondon.in/contactus.php


ஜெர்மனியில்
கவனயீர்ப்பு நிகழ்வு

ஜெர்மனியின்
Dusseldorf நகரில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து துணைத்தூதரகத்தின் முன் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 24- 02-09
நேரம்: பிற்பகல் 12.30 மணி


சுவீஸில் உள்ள ஐ நா சபை அலுவலகத்தின் முன் பேரணி

நாள்: வரும் வெள்ளிக்கிழமை (20-02-09)
நேரம்:
நிகழ்வு ஆரம்பம் மதியம் 1 மணியிலிருந்து




இன அழிப்பை தடுக்கவும் மேற்கத்திய நாடுகளை விரைவாக செயற்படவைக்கவும், அந்தந்த பகுதியிலிருக்கும் மக்கள் தவறாமல் கலந்து கொள்வீர்.. குடும்பத்தார், நண்பர், உடன் பணிபுரிவோருக்கு இந்த நிகழ்வுகள் பற்றி தெரியப்படுத்துங்கள்.

மறவாமல் இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி உதவுங்கள்.

5 கருத்துகள்:

பதி சொன்னது…

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தினைப் பற்றிய தினமணியின் செய்திக் குறிப்பு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20090218035740&Title=Latest+News&lTitle=Rt%FAT%F4%FBRV+%F9Nn%A7Ls&Topic=0&ndate=2/18/2009&dName=No+Title&Dist=

பதி சொன்னது…

latest Press Release about the rally that was sent out today:

Starving for Peace: Thousands Fast & Rally to Urge President Obama to Stop Genocide in Sri Lanka


When: Friday, February 20th

Where: From 11 am to 1 pm: Deaprtment of State

From 1 to 4 pm: White House

Contact: Dr. Ellyn Shander: 203-561-0414, eshander@aol.com

Mr. Darren Maynard: darren.maynard@gmail.com

(Washington, D.C) — Tamils Against Genocide is organizing a rally and hunger strike this Friday, Feb. 20th, to urge President Barack Obama to end the genocide in northern Sri Lanka, where Tamils have been systematically attacked and brutalized since the government ordered international aid agencies out of the region last September. Tamil civilians have come under intensive artillery shelling, aerial bombardment and gunfire in the conflict zone in Vanni, with hundreds being killed daily.

The rally will be held this Friday, February 20th, from 11 am to 1 pm in front of the State Department, and march from there to the White House and a rally 1 to 4 pm in front of the White House.

Thousands of Tamil Americans and their friends will descend on D.C. to fast in solidarity with Tamils in Sri Lanka, who are experiencing a food crisis according to the World Food Programme. The Sri Lankan government has completely refused access to this region for humanitarian aid, food convoys, medical supplies, journalists and other international observers.

The Genocide Prevention Project has declared Sri Lanka to be on "Red Alert" along with Sudan, the Democratic Republic of Congo, and 5 other countries due to the presence or likelihood of mass atrocity cries. The rally and hunger strike will showcase the desperate nature of the situation and plead for President Obama's direct involvement in ending genocide on his watch.


People for Equality and Relief in Lanka
www.pearlaction.org

பெயரில்லா சொன்னது…

1)ஐ.நா முன்றலில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம்- படங்கள் இணைப்பு

http://www.pathivu.com/news/423/54/15/d,view.aspx

2) யேர்மனி சின்ஸ்கைம் நகரமக்களால் கவனயீர்ப்பு ஊர்வலம் முன்னெடுப்பு.
http://www.pathivu.com/news/434/54//d,view.aspx

3) யேர்மனி பிறைபேர்க்நகரில் தமிழ்மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.

http://www.pathivu.com/news/431/54//d,view.aspx

4) அவுஸ்ரேலியா கன்பராவில் மக்கள் பேரணி. 2500க்கும் அதிகமான மக்கள் பங்கேற்பு.

http://www.pathivu.com/news/425/54/2500/d,view.aspx

பெயரில்லா சொன்னது…

Thousands of Tamils rally at White House

http://news.yahoo.com/s/afp/20090220/pl_afp/srilankaunrestusdemo_20090220212018


U.S. rally exposing Colombo's genocide draws 7000

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28481

தமிழ்நதி சொன்னது…

தமிழுணர்வோடும் மனிதாபிமானத்தோடும் அதே சமயம் உணர்ச்சிவசப்படாமலும் இருக்கின்றன உங்கள் பதிவுகள். தொடர்ந்து வாசிப்பேன்.