புதன், 9 செப்டம்பர், 2009

திசநாயகத்தின் சிறைத் தண்டனைக்கு எதிரான பத்திரிகையாளர்களின் கண்டன ஒன்று கூடல்

Save Tamils இயக்கம், இலங்கை தமிழ் பத்திரிகை எழுத்தாளர் திசநாயகத்தின் கைது மற்றும் 20 வருட கடும் சிறைத் தண்டனையை எதிர்த்து , பத்திரிகையாளர்கள் பலரும் பங்கேற்கும் கண்டன நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொண்டு பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.

நாள்: 12/09/09

நேரம்: காலை 10.30 மணியிலிருந்து

இடம்: சி. தெய்வநாயகம் மேனிலைப் பள்ளி (திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிர்ப்புரம்), வெங்கடநாரயண சாலை, தி. நகர், சென்னை 17




கூட்டத்தில் பேசப் போகும் பேச்சாளர்கள் விபரம் பின்வருமாறு

Mr Rajesh Sundaram, Deputy Editor, Headlines Today, Delhi
Mr AS Paneerselvam, Sr. Journalist
Mr Devasahayam, I.A.S (Retd)
Ms Kavitha Muralidharan, The Week
Mr Venkatramanan, Sr Journalist, Times of India
Mr Peer Mohammed, Deccan Chronicle


தொடர்புக்கு: savetamil@gmail.com, save-tamils@googlegroups.com,
98400 90898, 98844 68039

பின்குறிப்பு: இந்த நிகழ்வினை உங்களது நண்பர்களுக்கு அனுப்பியும், இந்தப் படத்தினை உங்களது வலைப் பூவின் முகப்பில் வைத்து பலருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி அறியத்தந்து உதவுமாறு வேண்டுகின்றேன்.

4 கருத்துகள்:

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

உங்கள் பதிவிலிருந்த தகவல்களை எனது வலைப்பூவிலிட்டுள்ளேன்.
பகிர்தலுக்கு நன்றி

அன்புடன்
ஆரூரன்

சேவ் தமிழ்சு இயக்கம் சொன்னது…

நிகழ்ச்சியின் விவரங்கள் மற்றும் படங்கள் www.puthinam.com ல் வெளியாகி உள்ளன.

நன்றி
Save Tamils Movement

பதி சொன்னது…

ஆரூரன் விசுவநாதன்,
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி..

save tamils,
பகிர்தலுக்கு நன்றி.

நிகழ்வு பற்றி புதினத்தில் வந்த செய்தியின் இணைப்பு
http://www.puthinam.com/full.php?2b29UUr4b44Y7E634da8ToQeb03Z6HAc4d3h0nD2e0dW5MnRce03i4lE2ccd1g2q0e

தேவன் மாயம் சொன்னது…

உங்கள் செயல்கள் வெற்றியடையட்டும்!