புதன், 9 செப்டம்பர், 2009

ஈழத்து மக்களின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம்? தினமணி கருத்துக் கணிப்பு

கலைஞரால் கட்டிக் காக்கப்படும் தமிழக காங்கிரஸை வலுப்படுத்த, டெல்லியிலிருந்து வந்த சோனியாவின் வாரிசு தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யும் நேரத்தில், தினமணி ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு யார் காரணம் எனக் கேட்டு நேற்று நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் உங்கள் பார்வைக்கு.என்னதான் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் பெரும்பான்மை தமிழக ஊடகங்கள் இருப்பினும் கற்றறிந்த பெரும்பான்மை தமிழர்களிடம் சரியான முறையில் தகவல் சென்றடைந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

8 கருத்துகள்:

பதி சொன்னது…

//இலங்கையில் மட்டும் அல்லாமல் உலகில் எங்கு தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி்த் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் நானும் உறுதுணையாக இருப்பேன்"

-ராகுல் காந்தி
//

http://www.dinamani.com/edition/story.aspx?Title=2011-ல்+தமிழகத்தில்+காமராஜர்+ஆட்சி:+ராகுல்&artid=121279&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

KARMA சொன்னது…

"தமிழக அரசு" விடுபட்டுபோய்விட்டதே கருத்துக்கணிப்பில்?
(கலைஞர் + குடும்பம்) ???

கவிஞர் தாமரை தவிர ஒருவருக்கும் (சீமானையும் சேர்த்து) துணிவில்லை, கலைஞரின் கபட நாடகத்தை (ஊரரிந்த ரகசியத்தை) அரங்கேற்ற.

மதிபாலா சொன்னது…

என்னதான் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் பெரும்பான்மை தமிழக ஊடகங்கள் இருப்பினும் கற்றறிந்த பெரும்பான்மை தமிழர்களிடம் சரியான முறையில் தகவல் சென்றடைந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.//


உண்மைதான் நண்பர் பதி..ஆனால் இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் களத்தில் இல்லையே?

அ.பிரபாகரன் சொன்னது…

கருத்து கணிப்புக்கு ஓட்டு போட யாரும் பணம் குடுக்கமாட்டாங்களா பதி?

அ.பிரபாகரன் சொன்னது…

கருத்து கணிப்புக்கு ஓட்டு போட யாரும் பணம் குடுக்கமாட்டாங்களா பதி?

பதி சொன்னது…

வருகைக்கு நன்றி KARMA...

//"தமிழக அரசு" விடுபட்டுபோய்விட்டதே கருத்துக்கணிப்பில்?
(கலைஞர் + குடும்பம்) ???//

கலைஞர் குடும்பத்தை சேர்த்திருந்தால், இலங்கை அரசு பெற்ற வாக்குகளை விட அதிகம் வாங்கியிருப்பார்கள்..

//கவிஞர் தாமரை தவிர ஒருவருக்கும் (சீமானையும் சேர்த்து) துணிவில்லை, கலைஞரின் கபட நாடகத்தை (ஊரரிந்த ரகசியத்தை) அரங்கேற்ற.//

உண்மை...

பதி சொன்னது…

மதிபாலா,
//ஆனால் இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் களத்தில் இல்லையே?//

அந்தக் காலம் வராமல போய்விடும் நண்பரே?

பதி சொன்னது…

வாங்க பிரபா,

ஒரு கருத்துக் கணிப்புக்கு 3 பேரை உசுரோட எரிச்ச மாநிலத்திலிருந்து வந்துட்டு இப்படி ஒரு கேள்வியா????

இன்னமும் பாக்கெட் சாராயம், பிரயாணி பொட்டலம், 100லிருந்து 500 வரை பணம் எல்லாம் நுழையாத இடம் இந்த மாதிரியான கருத்துக் கணிப்புகள் தான்.