சனி, 9 மே, 2009

ஈழப் பிரச்சனை - உடன்பிறப்புகள் நன்றி சொல்ல வேண்டும்: தினமணி



இதுல குறிப்பிட்டு இருக்குறது சமீபத்திய சாதனைகள் தான், ஆகையால், காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பே வைத்த ஆப்பால் அனுதாப ஓட்டு திரட்டிக் கொண்டிடுக்கும் உடன்பிறப்புகள் சோர்ந்து விடவேண்டாம்.

60 ஆண்டுகளா கடுமையான பொது வாழ்க்கையாலும், தமிழுக்கு உழைத்து உழைத்தே (அந்த அளவுக்கு தமிழ் மோசமா இருந்தது பாருங்க) ஓடாய் போய், உலக பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்தது, காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு என அனைத்து பிரச்சனைகளிலும் ஆரம்பம் முதல் இன்று வரை உழைத்தது, பாலாறு பிரச்சனையை தொடங்கியது, தமிழக மீனவர்களுக்காக அயராது உழைத்தது போன்ற சாதனைகளை தினமணி அடுக்காததை நினைத்து ஆவேசப்பட வேண்டாம்...

அவங்களும் என்ன தான் செய்வார்கள்... ஒரு கருத்துப்படத்துல இவ்வளவு தான் சேர்க்க முடியும்...

6 கருத்துகள்:

ஊர்சுற்றி சொன்னது…

அடடே மதி... கலக்கிட்டாரு போல.

//ஒரு கருத்துப்படத்துல இவ்வளவு தான் சேர்க்க முடியும்..// :)))

kaiyedu சொன்னது…

:)

Tech Shankar சொன்னது…


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

பதி சொன்னது…

வருகைக்கு நன்றி,

ஊர் சுற்றி, கையேடு மற்றும் தமிழ்நெஞ்சம்.. :-)

ttpian,

வழக்கம் போல் பதிவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத கருத்துரையை பதிந்திருந்ததால் அதனை அனுமதிக்கவில்லை.. புரிதலுக்கு நன்றி..

thiru சொன்னது…

பதி,

மக்களுக்கு இவையெல்லாம் மறந்திருக்கும். அடுத்த தலைமுறை கருணாநிதி சிறுவயதில் தங்கத் தாம்பாளத்தில் சாப்பிட்டதாக நம்பிவிடுமளவு 'தலைவர்' பணக்காரரானார்.

பதி சொன்னது…

திரு,

//அடுத்த தலைமுறை கருணாநிதி சிறுவயதில் தங்கத் தாம்பாளத்தில் சாப்பிட்டதாக நம்பிவிடுமளவு 'தலைவர்' பணக்காரரானார்.//

அதென்ன அடுத்த தலைமுறை??? இப்பொழுதே இணையத்தில் உடன்பிறப்புகள் அப்படித்தானே எழுதிவருகின்றனர்..

கருணா தமிழ் கற்றுக் கொடுத்தார், பகுத்தறிவை ஊட்டினார் என.. நல்லவேளை, பெரியாருக்கே இவர் தான் வகுப்பெடுத்தார் என இன்னமும் எழுத ஆரம்பிக்கவில்லை... ஆனால், சீக்கிரம் எதிர்பார்க்கலாம்...