கருத்துப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்துப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 மே, 2009

ஈழப் பிரச்சனை - உடன்பிறப்புகள் நன்றி சொல்ல வேண்டும்: தினமணி



இதுல குறிப்பிட்டு இருக்குறது சமீபத்திய சாதனைகள் தான், ஆகையால், காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பே வைத்த ஆப்பால் அனுதாப ஓட்டு திரட்டிக் கொண்டிடுக்கும் உடன்பிறப்புகள் சோர்ந்து விடவேண்டாம்.

60 ஆண்டுகளா கடுமையான பொது வாழ்க்கையாலும், தமிழுக்கு உழைத்து உழைத்தே (அந்த அளவுக்கு தமிழ் மோசமா இருந்தது பாருங்க) ஓடாய் போய், உலக பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்தது, காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு என அனைத்து பிரச்சனைகளிலும் ஆரம்பம் முதல் இன்று வரை உழைத்தது, பாலாறு பிரச்சனையை தொடங்கியது, தமிழக மீனவர்களுக்காக அயராது உழைத்தது போன்ற சாதனைகளை தினமணி அடுக்காததை நினைத்து ஆவேசப்பட வேண்டாம்...

அவங்களும் என்ன தான் செய்வார்கள்... ஒரு கருத்துப்படத்துல இவ்வளவு தான் சேர்க்க முடியும்...