tag:blogger.com,1999:blog-9219821417976011373.post6321893721236555808..comments2023-09-24T09:38:12.954-05:00Comments on சுடர்....: ஜல்லிக்கட்டு - தடைகளைத் தாண்டிபதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9219821417976011373.post-43526928618046218532012-01-17T09:24:45.035-06:002012-01-17T09:24:45.035-06:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு அருண்.
...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு அருண்.

சமீபத்திய தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூட (இணைப்பு இல்லை) சைவப் பட்சிகளாக தங்களைக் கருதுவோரே ஏறுதலுவுதலுக்கு எதிராக விசத்தைக் கொட்டிக் கொண்டிருந்தனர்.

KFC, McDonalds, போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுத்தால், பிறகு அவர்களிடம் வருமானம் பார்க்கும் ஊடகங்களில் இவர்கள் குரல் ஏராது அல்லவா?பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219821417976011373.post-58234722591307516572012-01-14T06:07:55.078-06:002012-01-14T06:07:55.078-06:00விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க விழைவோர் ...விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க விழைவோர் ஜல்லிக்கட்டுக்கு வருமுன்னர் செல்லவேண்டிய இடம் KFC, McDonalds, போன்ற இடங்களே. இவர்கள் இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்லுக் முறை பிசாசுத்தனமாக இருக்கிறது. அவற்றுடன் ஒப்பிட்டு நோக்குகையில் ஜல்லிக்கட்டு விலங்குகளைப் படுத்துவது பெருமையே தவிர கொடுமையே அல்ல.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219821417976011373.post-18630573600547462642012-01-14T00:44:31.179-06:002012-01-14T00:44:31.179-06:00ஒவ்வொரு ஆண்டும், ஜல்லிக்கட்டு நிகழ்வினை கண்டுகளிக்...ஒவ்வொரு ஆண்டும், ஜல்லிக்கட்டு நிகழ்வினை கண்டுகளிக்கும், “ஒச்சப்பன்” என்ற புனைப்பெயரில் படங்களைப் பகிரும் ஒரு வெளிநாட்டினரின் தளம்

http://www.pbase.com/oochappan/jallikattuபதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.com